நாளை (ஆகஸ்ட் 14) சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷாலின் 'மகுடம்' உள்ளிட்ட படங்களுடன் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா நடித்த 'அகதா'வும் வெளியாகிறது. எம்.எஸ் ராஜு இயக்கிய இந்த ஹாரர் படம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் வெளியாகிறது. வனிதா தனது இன்ஸ்டாகிராமில் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சூர்யா, விஷால் படங்களுடன் ஜோவிகாவின் 'அகதா'வும் நாளை ரிலீஸ்
Source: Filmibeat Tamil