மீனவர்கள் விடுதலைக்கு முதல்வர் விஜய் கடிதம்

மீனவர்கள் விடுதலைக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையால் கைதான ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக் கோரி முதல்வர் விஜய், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 12 இரவு படகில் சென்றவர்கள் கைதானதாகவும், இம்மாதம் இரண்டாவது சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

Source: Dinamani

More in Politics

Read the live feed on ZapIndies