வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 தொடக்கம்

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 தொடக்கம்

சென்னையில் இன்று நடைபெறும் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026'ஐ முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். இதில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.67,452 கோடி முதலீடு வரவுள்ளது. இதன் மூலம் சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Samayam Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies