வானிலை மையம் இன்று தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. நீலகிரி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை
Source: ABP Nadu