சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு 15 ஆகஸ்ட் 1947 அன்று பதவியேற்றார். முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் 1950-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பொதுத் தேர்தல் 1951-52-ல் நடந்தது. முதல் பட்ஜெட் நவம்பர் 1947-ல் தாக்கல் செய்யப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், தேர்தல், பட்ஜெட் தகவல்கள்
Source: ABP Nadu