இந்தோனேசிய ராணுவ பயிற்சி நிறைவு விழாவில் குடும்பத்தினர் யாரும் வராததால் தனிமையில் நின்ற வீரரை, அதை கவனித்த தளபதி சென்று அணைத்து ஆறுதல்படுத்தினார். அந்த உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.
தனிமையில் நின்ற ராணுவ வீரரை அணைத்து ஆறுதல்படுத்திய தளபதி
Source: news18.com