நடிகர் சூர்யா, ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேறு படத்தில் கமிட் ஆனதால் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த படம் ரூ.2000 கோடி வசூலித்தது. இதனால் அவர் பான் இந்திய நடிகராக மாறும் வாய்ப்பை இழந்தார்.
ரூ.2000 கோடி பாகுபலி வாய்ப்பை விட்ட சூர்யா!
Source: Zee Tamil News