எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ராவணன் ஜனனியை குறிவைத்து சதி திட்டம் தீட்டுகிறான். வீட்டில் தனியாக இருக்கும் ஜனனியை மர்ம நபர்கள் சுற்றி வளைக்கின்றனர். திறப்பு விழாவில் நடிகை தூரிகா வராததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அறிவுக்கரசி அங்கு வந்து இறங்குகிறார்.
எதிர்நீச்சல்: ஜனனி தனியாக சிக்க, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி வளைப்பு
Source: Filmibeat Tamil