சில ராசிக்காரர்கள் தங்கள் மனவேதனை, பயம், நிதி நெருக்கடி போன்ற பலவீனங்களை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்து, கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றனர். விருச்சிகம், மகரம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகள் இதில் முக்கியமானவை. இவர்களின் ஜாதக அமைப்புகளும், கிரக தாக்கங்களும் இந்த மன உறுதிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பலவீனத்தை வெளிக்காட்டாத ராசிகள்
Source: Asianet News Tamil