தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: சென்னையில் விண்ணப்பிக்க வாய்ப்பு

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: சென்னையில் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை நடத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆகஸ்ட் 17 முதல் 21 வரை நடைபெறும்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies