அமெரிக்க போர்க்கப்பலில் வீரர்கள் கடலில் குதிக்கும் சம்பவம் பரபரப்பு

அமெரிக்க போர்க்கப்பலில் வீரர்கள் கடலில் குதிக்கும் சம்பவம் பரபரப்பு

ஈரான் மோதலால் 250 நாட்களுக்கும் மேலாக கடலிலேயே இயங்கும் அமெரிக்க போர்க்கப்பல் USS Abraham Lincoln-இல் வீரர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் இல்லாததால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா USS George Washington கப்பலை மாற்றாக அனுப்ப முடிவு செய்துள்ளது.

Source: Puthiya Thalaimurai

More in Top Stories

Read the live feed on ZapIndies