ஜார்க்கண்ட் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜார்க்கண்ட் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கொலை செய்வதாக மிரட்டிய விஸ்வஜீத் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பணி நியமன தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பி.என்.எஸ். சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

More in Politics

Read the live feed on ZapIndies