சென்னை கோட்டையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களுக்கான நிதியுதவி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சுதந்திர தின விழாவில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் விஜய்
Source: Filmibeat Tamil