பாடநூல்கள் மாயம்: ஓட்டுநர் கைது

பாடநூல்கள் மாயம்: ஓட்டுநர் கைது

கிழக்கு மாகாண முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான 19,892 பாடநூல்கள் மாயமான விவகாரத்தில், அவற்றை விநியோகிக்காமல் பழைய பேப்பர் வியாபாரிக்கு விற்ற பாரவூர்தி ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. சுமார் 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 47,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சந்தேகநபர் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies