சுதந்திர தின உரையில், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 'வளர்ந்த பாரத்' இலக்கை அடைய சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இது அவரது 13வது தொடர் சுதந்திர தின உரையாகும்.
இளைஞர்கள் மீது நம்பிக்கை: பிரதமர் மோடி
Source: news18.com