தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. காலை 8.45 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். 1974-ல் மு. கருணாநிதி முயற்சியால் முதலமைச்சர்களுக்கு இந்த உரிமை கிடைத்தது.
விஜய் இன்று ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுகிறார்
Source: Kumudam