சேரியில் வளர்ந்து, மாநில பொறியியல் கல்லூரியில் படித்த இளைஞர் ஒருவர், பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு PhonePe-யில் ரூ.33 லட்சம் சம்பளத்தில் வேலை பெற்றுள்ளார். நிதி நெருக்கடி, போராட்டங்கள், கடின உழைப்பு ஆகியவற்றைக் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இது தலைமுறை சுழற்சியை உடைத்ததாக அவர் கூறுகிறார்.
சேரியில் வளர்ந்த இளைஞருக்கு PhonePe-யில் ரூ.33 லட்சம் வேலை
Source: news18.com