இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை; 19-30 செ.மீ. சுனாமி அலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
Source: Zee Tamil News