மத்திய பாஜக அரசின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த ராகுல் காந்தி, இத்தாலி பிரதமர் மெலோனியை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் ராகுலின் செயலை தரம் தாழ்ந்ததாக விமர்சித்துள்ளனர்.
ராகுலின் ஆபாச பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்
Source: Dinamalar