இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் முதல் சதம் அடித்தார். காயமடைந்த சாய் சுதர்சன் இடத்தில் களமிறங்கிய இவர், 2002-க்குப் பிறகு மூன்றாம் வரிசையில் சதம் அடித்த இரண்டாவது இடதுகை வீரர் என்ற சாதனை படைத்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 200 ரன்களை கடந்தது.
படிக்கல் முதல் டெஸ்ட் சதம்; 24 ஆண்டு சாதனை
Source: myKhel tamil