டிஎன்பிஎல் போட்டியில் செல்போன் பயன்படுத்திய தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

டிஎன்பிஎல் போட்டியில் செல்போன் பயன்படுத்திய தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

டிஎன்பிஎல் போட்டியின் போது டக்-அவுட்டில் இருந்து காதலிக்கு மெசேஜ் அனுப்பிய தமிழக கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. போட்டி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சூதாட்டம் போன்ற குற்றங்கள் இல்லாததால், அபராதத்துடன் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies