டொயோட்டா ஹைரைடர் CNG: ரூ.1 லட்சம் முன்பணத்தில் EMI எவ்வளவு?

டொயோட்டா ஹைரைடர் CNG: ரூ.1 லட்சம் முன்பணத்தில் EMI எவ்வளவு?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் CNG-யின் அடிப்படை மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.13.09 லட்சம். ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி, 7 ஆண்டுகளுக்கு 9.8% வட்டியில் கடன் வாங்கினால் மாதத் தவணை ரூ.19,464. இந்த எஸ்யூவி 26.6 kmpl மைலேஜ் தரக்கூடியது.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies