இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகளை RBI விதிமுறைகளின்படி செயலற்றவை என வகைப்படுத்தலாம். இத்தகைய கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க, KYC ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வங்கி கிளைக்கு நேரில் சென்றோ அல்லது வீடியோ KYC மூலமாகவோ இதை செய்யலாம்.
செயலற்ற வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?
Source: Zee Tamil News