சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் எகிப்து இணைய வாய்ப்புள்ளதால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதம் கொண்ட உறுப்பினராக இருப்பதால், இந்த கூட்டமைப்பு பிராந்திய பாதுகாப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
முஸ்லிம் நேட்டோ ஒப்பந்தம்: இந்தியாவுக்கு ஆபத்தா?
Source: malaimurasu.com