கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த், தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தினத்தில் பெற்றார். இவர் தொடர்ந்து மூன்று முறை இமயமலையில் எவரெஸ்ட் மாரத்தானை நிறைவு செய்துள்ளார். 'மனதிற்கான விளையாட்டு' என்ற கொள்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
கல்பனா சாவ்லா விருது வென்ற நௌஷீன் பானு நெகிழ்ச்சி
Source: BBC Tamil