2021-ம் ஆண்டு ஜூம் அழைப்பில் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய விஷால் கார்க், பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டேனியல் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கார்க், லூயிஸ் தன்னை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். பதவி மீட்புக்காக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
ஜூம் அழைப்பில் 900 பேரை பணிநீக்கம் செய்த சிஇஓ பதவியிழந்தார்
Source: news18.com