சுதந்திர தின உரையில் மோடி அறிவித்த 7 அம்ச திட்டம்

சுதந்திர தின உரையில் மோடி அறிவித்த 7 அம்ச திட்டம்

80வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி, 8 செமிகண்டக்டர் ஆலைகள், 5 புதிய அணு உலைகள் உள்ளிட்ட புதிய 7 அம்ச சப்த தாரா திட்டத்தை அறிவித்தார். 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்டுவதற்கான உறுதியை வலியுறுத்தினார்.

Source: Dinakaran

More in Politics

Read the live feed on ZapIndies