முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய தரக்குறைவான கருத்துக்கு நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் பேச்சுக்கு குஷ்பு கண்டனம்
Source: OneIndia Tamil