ஆப்கானிஸ்தான் அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 4-0 கைப்பற்றியது

ஆப்கானிஸ்தான் அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 4-0 கைப்பற்றியது

ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் ரஹ்மத் ஷா 143 ரன்கள் எடுத்து அசத்தினார். முதல் போட்டி மழையால் ரத்தானது.

Source: Maalaimalar

More in Sports

Read the live feed on ZapIndies