நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தெருக்களில் 10 அடி உயர, 150 பவுண்டு எடையுள்ள முடி உருண்டை உருட்டப்பட்டது. இது K18 என்ற ஹேர்கேர் நிறுவனத்தின் விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். முடி உதிர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை. உள்ளூர் சிகையகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உண்மையான மனித முடியால் இது உருவாக்கப்பட்டது.
நியூயார்க்கில் 10 அடி முடி உருண்டை சுற்றுப்பயணம்
Source: news18.com