கடன் தவணை செலுத்தத் தவறினால் ஸ்மார்ட்போனை தொலைவிலிருந்து முடக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது. புதிய வரைவு விதிகளின்படி, 90 நாட்கள் நிலுவைக்குப் பிறகே சாதனத்தின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். அவசர அழைப்புகள், இணைய இணைப்பு போன்ற அத்தியாவசிய வசதிகள் தொடர்ந்து செயல்படும். தனிப்பட்ட தரவுகளை அணுகவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை.
கடன் தவணை தவறினால் போன் முடக்கமா? ஆர்பிஐ விதி விளக்கம்
Source: Asianet News Tamil