அமெரிக்காவில் ChatGPT உதவியுடன் தாய்-தம்பியை கொலை செய்த சிறுவன்

அமெரிக்காவில் ChatGPT உதவியுடன் தாய்-தம்பியை கொலை செய்த சிறுவன்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் அரவிந்த் (17), தனது தாய் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடும்பத்தை கொல்வது குறித்த கற்பனைக் கதைகளை ஆராய ChatGPT-ஐ பயன்படுத்தியதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. சிறுவன் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies