EMI தவணை தவறினால் போன் முடக்கமா? ரிசர்வ் வங்கி புதிய விதிகள்

EMI தவணை தவறினால் போன் முடக்கமா? ரிசர்வ் வங்கி புதிய விதிகள்

ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, EMI கட்டணம் 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் மட்டுமே நிதி நிறுவனங்கள் சாதனத்தை முடக்க முடியும். 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முடக்கத்தின் போதும் அழைப்புகள், SMS, SOS வசதிகள் தடை செய்யப்படக்கூடாது. தனிப்பட்ட தரவுகளை அணுகவும் அனுமதி இல்லை.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies