அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுகவை அபகரிக்க முயன்றால் விஜய் உயிரோடு இருக்கமாட்டார் என எச்சரித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Source: ABP Nadu