கர்நாடக வனத்துறை சுட்டதில் 3 தமிழர்கள் பலி: போராட்டம்

கர்நாடக வனத்துறை சுட்டதில் 3 தமிழர்கள் பலி: போராட்டம்

கர்நாடகாவில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து ஹனூரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அமைச்சர், அவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறியுள்ளார். சிபிஎம் தலைவர் பெ. சண்முகம், தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies