சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டைக்கு புறப்படும் முன், பசுக்கள் மற்றும் மயில்களுக்கு உணவளிக்கும் தனது காலை வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது இளைஞர்களை ஈர்க்கும் அவரது டிஜிட்டல் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
கால்நடைகளுடன் பிரதமர் மோடியின் காணொளி வைரல்
Source: news18.com