ராமாயணம் படத்தின் ரூ.4000 கோடி பட்ஜெட் குறித்து நடிகர் யஷ் விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு பாகத்துக்கான செலவு அல்ல; இரண்டு பாகங்களுக்குமான தயாரிப்பு, உலகளாவிய வெளியீடு, மார்க்கெட்டிங் மற்றும் புரொமோஷன் செலவுகள் அடங்கும் என்றார். படத்தில் யஷ் இராவணனாக நடிக்கிறார்.
ராமாயணம் பட்ஜெட் குறித்து யஷ் விளக்கம்
Source: Filmibeat Tamil