எதிர்நீச்சல் நடிகை காயத்ரி ராணியின் கிளாமர் புகைப்படங்கள் வைரல்

எதிர்நீச்சல் நடிகை காயத்ரி ராணியின் கிளாமர் புகைப்படங்கள் வைரல்

எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் காயத்ரி ராணி, தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சீரியலில் வில்லி வேடத்தில் நடிப்பவர், இன்ஸ்டாவில் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது புதிய போட்டோஷூட் படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies