பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் 'அறிவுஜீவி நக்சல்' விமர்சனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் 'நான் பெருமைமிக்க அறிவுஜீவி நக்சல்' என பதிலடி கொடுத்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மோடி குறிப்பிட்டது மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள், வடகிழக்கை பிரிக்க விரும்புவோர் என ரிஜிஜு விளக்கினார்.
அறிவுஜீவி நக்சல் விவகாரம்: சிதம்பரம்-ரிஜிஜு இடையே வார்த்தை போர்
Source: OneIndia Tamil