தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சர்கள் அரசு டெண்டர்களுக்கு 2%-4% கமிஷன் கேட்பதாக ஆடியோ ஆதாரங்களுடன் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரித்த அவர், அரசுக்கு ஓராண்டு அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
தவெக அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
Source: Samayam Tamil