ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அங்கு முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 3 போட்டிகளிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது. இந்தியா 12, பாகிஸ்தான் 7 போட்டிகளுக்குப் பிறகே இதை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸி மண்ணில் வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
Source: Puthiya Thalaimurai