டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 15 ஆண்டுகளில் இங்கிலாந்து பெற்ற ஒரே வெற்றியை வங்கதேசம் தனது முதல் வெற்றியிலேயே சமன் செய்ததாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டலாக பதிவிட்டுள்ளது.
வங்கதேச வெற்றியை வைத்து இங்கிலாந்தை கலாய்த்த ஐஸ்லாந்து
Source: myKhel tamil