இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அடிக்கடி ஏற்படும் காயங்களுக்கு பயிற்சி முறைகளில் உள்ள தவறே காரணம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். பும்ரா, பாண்டியா உள்ளிட்டோரின் காயங்களால் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணி தேர்வில் குழப்பம் ஏற்பட்டது. போட்டி தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காயங்கள் குறித்து கவாஸ்கர் கடும் கண்டனம்
Source: myKhel tamil