மாதவிடாய் காரணம் காட்டி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மாதவிடாய் காரணம் காட்டி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தமானில் தேனிலவின் போது மாதவிடாய் ஏற்பட்டதால் கணவர் தன்னை தாக்கி கழுத்தை நெரித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் 2023-ம் ஆண்டு நடந்தது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies