பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பேசிய தரக்குறைவான கருத்துக்கு பாஜக துணைத் தலைவர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் குறித்த அவதூறுக்கு குஷ்பு கண்டனம்
Source: malaimurasu.com