தவெக அரசின் 100 நாள் சாதனைகள் பட்டியல் வெளியீடு

தவெக அரசின் 100 நாள் சாதனைகள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அதன் சாதனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் படை, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், ரூ.1 லட்சம் கோடி முதலீடு, 717 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட 18 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில செயல்படுத்தப்பட்டு, சில நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies