சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த 'ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்' நிகழ்வில் வைரமுத்து உருக்கமாக பேசினார். பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் படங்களை கீழடி போல் பாதுகாக்க வேண்டும் என்றார். வாழ்விலிருந்து கதை எழுதுங்கள் என்பதே அவர்கள் சொல்லிச்சென்ற பாடம் என குறிப்பிட்டார்.
பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு நிகழ்வில் வைரமுத்து உருக்கம்
Source: Filmibeat Tamil