பிக் பாஸ் தரித்திரம் பிடித்த ஷோ: கூல் சுரேஷ் கடும் விமர்சனம்

பிக் பாஸ் தரித்திரம் பிடித்த ஷோ: கூல் சுரேஷ் கடும் விமர்சனம்

பிக் பாஸ் சீசன் 10 காமன்மேன் தேர்வு நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னாள் போட்டியாளர் கூல் சுரேஷ், பிக் பாஸ் ஒரு தரித்திரம் பிடித்த நிகழ்ச்சி என்றும், அதில் போட்டியிட்டவர்கள் யாரும் உருப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் பிக் பாஸை பார்ப்பதற்கு பதிலாக சட்டமன்ற நடவடிக்கைகளை பார்க்க அறிவுறுத்தியுள்ளார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies