ஆகஸ்ட் 17-ம் தேதி சூரியன் சிம்ம ராசியில் கேதுவுடன் இணைகிறார். இதனால் மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் வேலை, குடும்பம், பணம் என அனைத்திலும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொறுமை, நிதானம், எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இக்காலத்தை வெற்றிகரமாக கடக்கலாம் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.
சூரியன்-கேது சேர்க்கை: 5 ராசிக்காரர்களுக்கு சவால்
Source: Asianet News Tamil