நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் மற்றும் அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மூவர்ண ஒளியில் ஜொலித்தது. ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோசியேஷன்ஸ் (FIA) சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் கலந்து கொண்டனர். மேயர் சாம் ஜோஷி லீவரை இழுத்து ஒளி அலங்காரத்தை தொடங்கி வைத்தார்.
நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டடம் இந்திய மூவர்ண ஒளியில் ஜொலித்தது
Source: Seithi Solai